ஆளும் தரப்பின் எம்.பிக்களுக்கு அவசர உத்தரவு – முக்கிய தகவல் வெளியானது!
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று(புதன்கிழமை) மாலை நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் தலைமை அமைப்பாளர் அலுவலகத்தில் இதுதொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று ...
Read more