அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். குறித்த பதிவில் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் ...
Read more