வெடுக்குநாறி விவகாரம்: 6 பேர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா மனித உரிமைகள் ...
Read moreDetails










