எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான, அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ...
Read moreDetails











