தேவாலயம் மீது தாக்குதல் மேற்கொண்டவர் மனநோயாளி- அருட்தந்தை ஜேசுரட்ணம் மக்களிடம் முக்கிய கோரிக்கை
யாழ்.கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல. ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, ...
Read moreDetails










