ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் -ஹெல்மண்ட் மாகாணத்தின், நஹ்ர் சிராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு தளம் மீது தலிபான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நஹ்ர் சிராஜ் மாவட்டத்திலுள்ள ...
Read moreDetails