இனிப்பு வகைகளின் விலையை 10 – 13 வீதத்தால் குறைக்க தீர்மானம்!
உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10 முதல் 13 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி.சூரியகுமார இந்த ...
Read moreDetails











