கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- மேலும் இருவர் படுகாயம்
கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி- புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த ...
Read moreDetails










