உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பின்னணியை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்தும் -ஜனாதிபதி தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய பொறுப்புக்கூறவேண்டிய தரப்பினரை அடுத்த மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர், அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ...
Read moreDetails