அர்ஜென்டினாவில் கலப்பட கோகோயினை உட்கொண்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!
அர்ஜென்டினாவில் நச்சுப் பொருளுடன் கலந்திருந்த கோகோயினை உட்கொண்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மற்றும் 74பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று தனித்தனி மருத்துவமனைகள் பல ...
Read moreDetails











