இந்தியாவால் வழங்கப்படவுள்ள யூரியா உரம் 6ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படும் – விவசாய அமைச்சர்
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ...
Read moreDetails









