எத்தியோப்பியாவில் அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை!
எத்தியோப்பிய கிளர்ச்சிக் குழுவொன்று அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளது. அதிகாரிகள் மற்றும் செய்தி அறிக்கைகளின்படி, ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட ...
Read moreDetails









