எல்.பி.எல்.: நான்காவது அணியாக பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது கொழும்பு ஸ்டார்ஸ் அணி!
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 20ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கொழும்பு ஸ்டார்ஸ் ...
Read moreDetails














