மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்-மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. எனினும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, ...
Read moreDetails









