தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயம்!
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் இன்றுகாலை உணவுப் வெதுப்பாக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார். தகவலின்படி, வெதுப்பாக ...
Read moreDetails









