குறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக ...
Read moreDetails











