கெருடமடு விநாயகர் ஆலயத்தில் ஆடிஅமாவாசை சிறப்பு வழிபாடு
வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு, கெருடமடு விநாயகர் ஆலய முன்றலில் இன்று பிதிர்க்கடன் செலுத்துவதற்கான விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. வன்னிப்பிராந்தியத்தில் பிதிர்க்கடன்செலுத்துவதற்கு சிறப்புமிக்க தலமாகக் கருதப்படும் ...
Read moreDetails









