மன்னார்- கோந்தைபிட்டி கடலில் காணாமல் போனவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு
மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)) மதியம் காணாமல் போன நிலையில், இன்று காலை ஒரு மீனவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ...
Read moreDetails












