ரி-20 உலகக்கிண்ண பயிற்சி போட்டியில் இலங்கை வெற்றி!
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சிம்பாப்வே அணிக்கெதிரான பயிற்சி போட்டியில், இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மெல்பேர்ன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய ...
Read moreDetails











