சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அமுல்படுத்திய முதல் நாடாக மாறிய அவுஸ்திரேலியா!
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்த முதல் நாடாக அவுஸ்திரேலியா இன்று (10) மாறியது. இதன் மூலமாக அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் இப்போது டிக்டோக், ...
Read moreDetails











