முச்சக்கர வண்டியில் சிசுவில் சடலம்: அக்கரபத்தனையில் பதற்றம்!
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டியொன்றிலிருந்து சிசுவொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து நேற்றிரவு குறித்த ...
Read moreDetails










