மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ கொடியேற்றம்!
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்றிரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற ...
Read moreDetails










