தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் ...
Read moreDetails










