கண்டி மாவட்டத்தில் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது: தொற்றுநோயியல் நிபுணர்
கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தப்பட்ட அனைவரினதும் ஒருங்கிணைந்த முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்தார். ...
Read moreDetails










