அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்ககூட அரசாங்கம் திண்டாடுகின்றது- கு.திலீபன்
கொரோனா அச்சுறுத்தலினால் ஏற்பட்ட வீழ்ச்சியினால், அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்கமுடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா- ஆச்சிபுரம் கிராமத்தில் ...
Read moreDetails










