குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (04) இறுதி அஞ்சலி செலுத்தினார். ...
Read moreDetails










