தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள்!
இன்றும் (17) நாளையும் (18) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளனர். பதவி உயர்வு முறைமையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் ...
Read moreDetails










