நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்தவர்களை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்!
அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில் ...
Read moreDetails










