நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுமாறு அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டமையினால், ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளைய தினம் (சனிக்கிழமை) கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. தலைப்பிறையை ...
Read moreDetails













