காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி
காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails









