Tag: பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 25 சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத ...

Read moreDetails

ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரிக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(செவ்வாய்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ...

Read moreDetails

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை!

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது. முதலாவது பிணை மனு கடந்த 7ஆம் திகதி ...

Read moreDetails

பாலியல் குற்றச்சாட்டு: தனுஷ்க குணதிலக்கவிற்கு இன்றும் பிணை மறுப்பு!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, இன்றும் (திங்கட்கிழமை) பிணை மறுக்கப்பட்டுள்ளது. நேற்று அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனுஷ்க ...

Read moreDetails

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று (புதன்கிழமை) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே, அவர்களை ...

Read moreDetails

நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை

கோட்டா கோ கம போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் ...

Read moreDetails

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை – ...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர்களுக்கு பிணை ...

Read moreDetails

அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை!

அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் இன்று(புதன்கிழமை) காலை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையிலேயே பிணை ...

Read moreDetails

தனிஸ் அலிக்கு பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்கள செயற்பாட்டாளரான தனிஸ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist