வடக்கு பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு – திருவுளச்சீட்டு மூலம் தவிசாளரானார் பார்த்தீபன்!
வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசசபையின் 2022 ஆம் ...
Read moreDetails









