புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!
புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புகையிரத சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமத்தின் காரணமாக இன்று நண்பகல் முதல் தொழிங்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreDetails










