சிறப்புத் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்குத் தங்கப்பதக்கம் வழங்க சீ.ஏ ஸ்ரீலங்காவுடன் யாழ். பல்கலைக்கழகம் உடன்படிக்கை!
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ ...
Read moreDetails










