குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண மின்விளக்குகளால் ஜொலித்த பல்வேறு நகரங்களில் முக்கியக் கட்டடங்கள்!
குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் முக்கியக் கட்டடங்கள் மூவர்ண மின்விளக்குகளால் ஜொலித்தன. பாட்னா, ஜெய்ப்பூர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட நகரங்களின் அரசுக் கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ...
Read moreDetails











