சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்கும் `Ford`
சென்னையில் போர்ட் (Ford) தொழிற்சாலையை மீண்டும் இயக்கவுள்ளதாக அந்நிறுவனம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை ...
Read moreDetails