முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், ...
Read moreDetailsஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மன்னார் காற்றாலை செயற்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 14 நாட்களுக்கு தடைவிதித்து மன்னார் மாவட்ட ...
Read moreDetailsமன்னாரில் அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் திட்டம் தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நாளை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். ...
Read moreDetailsமன்னாரில் இரண்டாம் கட்டமாக, நேற்று நள்ளிரவு காற்றாலை மின் திட்டத்திற்கான, காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாகங்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நகர் பகுதிக்குள் கொண்டு ...
Read moreDetailsமன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டம் தொடர்பாக இன்றைய தினம் ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ...
Read moreDetailsமன்னாரில் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு கொண்டு ...
Read moreDetailsஎல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 88 ...
Read moreDetailsமன்னார் - விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் ...
Read moreDetailsமன்னார் நகரசபைக்கு தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை நேற்று (24) மன்னார் நகரசபை பொது மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வு ...
Read moreDetailsமன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.