மாணவர் விடுதியிலிருந்து வீழ்ந்து பல்கலை. மாணவர் உயிரிழப்பு!
களனி பல்கலைக்கழக மாணவர் விடுதியின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்து மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (23) அதிகாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...
Read moreDetails


















