நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் எஸ்.ஜே.சூர்யா!
தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை அள்ளிக்கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படமொன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'கில்லர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி ...
Read moreDetails










