எரிவாயுவை ஒழுங்குறுத்துவதற்கு தயார் என்கின்றது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!
மின்சாரத் துறை மற்றும் பெற்றோலிய தொழிற்துறையின் ஒழுங்குறுத்துனரான இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, தற்போது அதிகளவில் பேசப்பட்டுவரும் எல்.பீ. எரிவாயு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தொழில்துறைகளை ...
Read moreDetails











