கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிவேக ரயிலின் உணவகத்தினுள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த மோசடி ஒன்று நுகர்வோர் விவகார ...
Read moreDetailsநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலை வழக்கில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா ...
Read moreDetailsயாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு ...
Read moreDetailsநீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ...
Read moreDetailsதெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 01) 45 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு ...
Read moreDetailsஅனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள் ...
Read moreDetailsஇலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என்று கூறிய நடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், கச்சத்தீவுத் தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் ...
Read moreDetailsயாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட ...
Read moreDetailsபல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் நோக்குடன் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27) அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்துரசேகரன் தலைமையில் நடைபெற்றது ...
Read moreDetailsயாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரைப் பகுதியில் பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சுமார் 368 கிலோ கிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.