நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என எச்சரிக்கை!
நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ இந்த எச்சரிக்கையினை ...
Read moreDetails










