மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!
மட்டக்களப்பில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம்(23) திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கடந்த 22 ஆம் திகதி ...
Read moreDetails