நத்தார் பண்டிகைக்காக இன்று முதல் விசேட ரயில் சேவை
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 08 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு ...
Read moreDetails










