கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (22) பிற்பகல் 2:00 மணிக்கு மீளப் பெறப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. ...
Read moreDetails


















