சுவர் உடைந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் சேதம்: 12 பேர் பாதிப்பு- நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியா- ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவிலுள்ள 3ஆம் இலக்கம் கொண்ட நெடுங்குடியிருப்பில், சுவர் உடைந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ...
Read more