இணுவில் கொள்ளை சம்பவம்- கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை நகைகள் மீட்பு
யாழ்ப்பாணம்- இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் ...
Read moreDetails











