தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!
தலவத்துகொட பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் இவ்வாறு கைது ...
Read moreDetails










