இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர்-அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சந்திப்பு!
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை சினேகபூர்வமாக சந்தித்து பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். ...
Read moreDetails









