முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா பிணையில் விடுதலை!
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ...
Read moreDetails










